பால் மாவின் விலை பாரிய அளவு அதிகரிக்க கோரிக்கை விடுக்கும் பல்மா இறக்குமதியாளர்கள்!!

ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட்டின் வில‍ையை 1,300 ரூபாவாகும், 400 கிராம் பக்கெட்டின் விலையை 520 ரூபாவாகும் அதிகரிக்குமாறு பல்மா இறக்குமதியாளர்கள் நுவர்வோர் விவகார அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால் பால் மா விலை அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கமைய கட்டுப்பாட்டை விலை நீக்கப்பட்டதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை பாரிய அளவு அதிகரிக்கவுள்ளதென குறிப்பிடப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 350 ரூபாயிலும் Read More

Read more

பால் மா, கோதுமை மாவு, சிமெந்து மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அனுமதி அளித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல்!!

பால் மா, கோதுமை மாவு, சிமெந்து மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கூடிய வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி அளித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது. எனினும், அமைச்சரவையின் அனுமதிக்கு உட்பட்டு இது செயல்படுத்தப்படும். மேலும், அரிசி மற்றும் குழந்தை பால் மாவின் விலையை உயர்த்த வேண்டாம் என்று வாழ்க்கைச் செலவுக் குழு முடிவு செய்துள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்பட்ட பால்மா கிலோவுக்கு ரூ .200, கோதுமை மாவுக்கு ரூ .10 Read More

Read more

பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்….. இலங்கை அரசாங்கம்!!

நாட்டில் ஒரு சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், நிர்ணய விலையை விட அதிக விலைக்கு பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான தண்டப்பணம் இன்று முதல் ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அதிகரிக்கப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் லசன்த்த அழகியவண்ண தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை Read More

Read more