#malavika mohanan

CINEMAEntertainmentindiaLatestNewsWorld

‘தி கிரே மேன்’ படப்பிடிப்பு முடிந்தது…. ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு திரும்பிய தனுஷ்!!

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘டி 43’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றிருந்த நடிகர் தனுஷ், 4 மாதங்கள் அங்கு தங்கியிருந்து அப்படத்தில் நடித்து முடித்தார். இதையடுத்து அமெரிக்காவில் சில நாட்கள் ஓய்வெடுத்த நடிகர் தனுஷ், தற்போது இந்தியா திரும்பி உள்ளார். ஐதராபாத் விமான நிலையத்தில் நடிகர் தனுஷ் அமெரிக்காவில் இருந்து நேரடியாக ஐதராபாத் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestWorld

மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்த சின்னத்திரை பிரபலம்!!

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனனுக்கு பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் டப்பிங் கொடுத்தது தற்போது தெரிய வந்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் மாஸ்டர்.   லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்து இருந்தார். இவருக்கு தமிழில் டப்பிங் கொடுத்தது ரவீனா என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மாஸ்டர் படத்தின் மலையாள பதிப்பில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் மாளவிகா மோகனன்??

தமிழில் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான மாளவிகா மோகனன், அடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடிக்க உள்ளாராம். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், Read More

Read More