மகாவலி ஆற்றில் குதித்த இளைஞனும் யுவதியும்….. நீந்தி கரைசேர்ந்த இளைஞன் – யுவதி மாயம்!!
மகாவலி ஆற்றில் இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் குதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆற்றில் குதித்த இளைஞன் நீந்திக் கரைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தெரியவருகையில், பதுளை மாவட்டம் மஹியங்கனை பாலத்தில் இருந்து இளைஞன் ஒருவனும் யுவதி ஒருவரும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளனர். இருப்பினும் ஆற்றில் குதித்த இளைஞன் நீந்திக் கரை சேர்ந்ததையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அப்பகுதி மக்களால் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மஹியங்கனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து Read More
Read more