ஒமைக்ரான் பரவல் காரணமாக ரசிகர்களுடனான சந்திப்பை ஒத்திவைத்த நடிகர் சிம்பு!!

நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒமைக்ரான் பரவல் காரணமாக ரசிகர்களுடனான சந்திப்பை நடிகர் சிம்பு ஒத்திவைத்துள்ளார். நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒமைக்ரான் பரவல் காரணமாக ரசிகர்களுடனான சந்திப்பை நடிகர் சிம்பு ஒத்திவைத்துள்ளார். இதையடுத்து, வருகிற ஜனவரி 6-ம் தேதி சென்னையில் தனது ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார் சிம்பு. இந்நிலையில், தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில் ரசிகர்களுடனான வெற்றி விழா Read More

Read more

“நீங்க இல்லாமல் நான் இல்லை” என்கிறார் சிம்பு!!

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் சிம்பு, நீங்க இல்லாமல் நான் இல்லை என்று கூறியிருக்கிறார். நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிம்பு தனது அடுத்த இன்னிங்சை தொடங்கிவிட்டார் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன்- ஏ.ஆர்.ரஹ்மான்-சிம்பு Read More

Read more

சிம்பு – கீர்த்தி சுரேஷ் காதல்?? வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மாநாடு திரைப்படக்குழுவினர்களும் ஒன்றிணைந்து வீடியொவாக வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றியினை தெரிவித்தார்கள். மாநாடு படக்குழுவினரின் Twitter பதிவை பார்வையிட இங்கே Click செய்யவும். மேலும், இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தை ரீமேக் செய்ய தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர் . இதனிடையே, நடிகை Read More

Read more

மாநாடு வெற்றியை கொண்டாடிய சிம்பு – சுரேஷ் காமாட்சி!!

பல போராட்டங்களுக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுவெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, YG.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் பல தடைக்களை கடந்து நவம்பர் 25ம் தேதி தியேட்டரில் வெளியானது. படம் பார்த்த அனைவரும் Read More

Read more

“பிரச்சனையை நான் பார்த்துக்குறேன்…..’ என்னை நீங்க பார்த்துக்கோங்க”!!

மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, ரசிகர்களிடம் என்னை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் சிம்பு பேசும்போது, “எனக்கு நிறைய பிரச்சனைகள் கொடுக்கிறார்கள். படத்தை வெளியிட விடாமல் Read More

Read more

“மாநாடு” படத்தின் “Audio Release’ தொடர்பான அப்டேட்….. தயாரிப்பாளர் வெங்கட் பிரபு!!

சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் மாநாடு படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கொடுத்துள்ளார். சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நவம்பர் 25ம் தேதி இப்படத்தை Read More

Read more