‘இந்தியன் 2’ பட வழக்கு முடித்து வைப்பு!!

லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை ஷங்கர் இயக்குகிறார், நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 திரைப்படம் உருவானது. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்த நிலையில், திடீரென படப்பிடிப்பு பணிகள் நின்றுபோனது.   இந்த நிலையில், இந்தியன்-2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் தொடர்ந்த, இந்த வழக்கை தனி நீதிபதி Read More

Read more