21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திரகிரகணம் அடுத்த இரு வாரங்களில்!!

எதிர்வரும் 19 ஆம் திகதி நீண்ட சந்திர கிரகணம் நிகழும் என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் மே 16 ஆம் திகதி மற்றுமொரு சந்திர கிரகணம் நிகழவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் எனவும் இது மூன்று மணித்தியாலம், 28 நிமிடங்கள், 23 வினாடிகள் நீடிக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

Read more

ஒரே நாளில் நிகழ்ந்த மூன்று அதிசயம்… பிரகாசமாய் தோன்றிய ரத்த நிற முழு சந்திரகிரகணம்!!

சூரியன் மற்றும் சந்திர ஒரே நேர் கோட்டில் சூரியனின் முழு ஒளியைப் பெறக்கூடிய நாளில் சூரியன் – சந்திரனுக்கு இடையே பூமி அதே நேர்கோட்டில் வருவதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் நிகழ்வு தான் நாம் சந்திர கிரகணமாக காண்கிறோம். கிரகண நேரத்தில் பெரிய நிலா அதாவது, ‘சூப்பர் மூன் மற்றும் பிளட் மூன்’ எனப்படும், ரத்த நிலா தோன்றும் வானியல் நிகழ்வும் நடக்கிறது. மேலும், இன்று மதியம், 3:15 முதல் மாலை, 6:23 மணி Read More

Read more