ரீ என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீதிவ்யா – இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார்

கடந்த மூன்று ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை ஸ்ரீதிவ்யா, அடுத்ததாக இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்  பெற்றது. இதையடுத்து காக்கிசட்டை, காஷ்மோரா, ஜீவா, ஈட்டி, மருது என அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வந்த அவர், கடைசியாக 2017ம் ஆண்டு வெளியான ‛சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படத்தில் Read More

Read more