கொடிகாமம் அரச வைத்தியசாலையில் தாத்தாவுக்கு சிகிச்சை பெறவந்த யுவதியிடம் தொலைபேசி இலக்கம் கேட்டு இல்லையென்றவுடன்….. தனது இலக்கத்தை கொடுத்த வைத்தியர்!!

யாழ். கொடிகாமம்  பகுதியில் உள்ள அரச வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட குழப்பத்தையடுத்து அங்கு பணியாற்றிய வைத்தியர் யாழ். கோப்பாய் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். குறித்த வைத்திய சாலையில் தனது தாத்தாவுக்கு சிகிச்சை பெறவந்த யுவதியிடம் வைத்தியர் தொலைபேசி இலக்கத்தை கேட்டதையடுத்து யுவதி தன்னிடம் தொலைபேசி இல்லையென கூறியுள்ளார். இதனையடுத்து வைத்தியர் தனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்துள்ளார். இதனை தனது உறவினர்களிடம் குறித்த யுவதி தெரிவித்துள்ளார். இதனால் யுவதியின் உறவினர்கள் 8 பேர் குறித்த வைத்தியரை Read More

Read more

கொடிகாமம் பகுதியில் வாகன விபத்து….. இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணம்!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கொடிகாமம் – கச்சாய் வீதியை சேர்ந்த யோகேஸ்வரன் நிலாந்தன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற கப் ரக வாகனமும் , யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் என Read More

Read more

மிருசுவிலில் ரயிலுடன் மோதுண்டது பட்டா ரக வாகனம்….. 12  வயது சிறுவன் மரணம் – இருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற ரயில் – பட்டா ரக வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன்  12  வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் தந்தையான நாகமணி தயாபரன் வயது 45 மற்றும் உயிரிழந்தவரின் சகோதரனான தயாபரன் தனுஷன் வயது 15 ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More

Read more

முச்சக்கர வண்டி – குளிரூட்டி வாகனம் மோதல்…… ஆபத்தான நிலையில் சாரதி!!

முச்சக்கர வண்டியும், குளிரூட்டி வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை, கொடிகாமம், இராமாவில் பகுதியில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த எஸ்.யுகிந்தன் என்ற இளைஞரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரி பகுதியில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி இராமாவில் பகுதியில் வலது பக்கமாக அல்லாரை வீதிக்கு திரும்ப முற்பட்ட வேளை பின்னே பயணித்த குளிரூட்டி Read More

Read more

யாழில் தொடரும் சீரற்ற காலநிலை! ஒருவர் உயிரிழப்பு

யாழ். தென்மராட்சி – கொடிகாமம் பகுதியில் நபர் ஒருவர் வீதி வெள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தவசிகுளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த மாகாலிங்கம் மகேஷ்(28) என்வரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் கொடிகாமம் மத்தி நாகநாதன் வீதியில் இன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இன்று காலை 8 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் வீதியால் சென்ற போது நபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் நீரில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட பொலிஸார் அண்மையிலுள்ள மிருசுவில் Read More

Read more