பலமுறை கத்தியால் குத்தப்பட்டு இதயப் பெருநாடி கிழிந்தவர் உயிர் காப்பாற்றப்பட்டது….. வவுனியாவில் சம்பவம் (படங்கள்)!!

வவுனியாவில் மிகவும் கொடூரமான முறையில் கத்திக்குத்துக்கிலக்கான இளைஞன் ஒருவர் வைத்தியர்களின் அதிதீவிர முயற்சியின் பயனாக காப்பாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்காகி இதயப் பெருநாடி( Aorta) கிழிந்த நிலையில், 01.02.22 அ‌ன்று இரவு 8 மணியளவில் ஓமந்தை பாலமோட்டை பகுதியில் 32 வயதுடைய இளைஞரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் உக்கிரமடைந்த நிலையில் இவருக்கு நெஞ்சிலும், வயிற்றிலும் மிக ஆழமாக பலமுறை குத்தப்பட்டுள்ளது. அதீத இரத்தப் போக்கினால் மயக்கமுற்ற நிலையிலும் Read More

Read more

வீதியில் பயணித்த குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து- தலைமறைவான சந்தேக நபர்!!

வவுனியாவில் இடம்பெற்ற கத்திக்குத்துச்சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இரவு வவுனியா பெரியார்குளம் பகுதியில் இடம்பெற்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காயமடைந்த நபர் நேற்றைய தினம் இரவு மகாறம்பைக்குளம் பகுதியில் இருந்து பெரியார்குளம் நோக்கி முச்சக்கர வண்டியை ஓட்டிசென்றிருந்தார். இதன்போது பெரியார்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வழிமறித்து குறித்த சாரதியை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் Read More

Read more