பிருத்தானியாவில் இருந்து வந்த பெண் சடலமாக மீட்பு….. வீட்டில் இரத்த கறை!!

கிளிநொச்சி – அம்பாள்குளத்தில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த பெண் வசித்து வந்த கிளிநொச்சி – உதயநகர் – அம்பாள்குளம் பகுதியிலுள்ள வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதேயிடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது – 67) என்ற  5 பிள்ளைகளின் பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பிரித்தானியாவில் வாழ்ந்த வந்த குறித்த Read More

Read more

A/L அனுமதிக்காகச் சென்ற மாணவிகள் விபத்து – ஒருவர் பலி, மற்றவர் படுகாயம் ….. உண்மை நிலை என்ன????(படங்கள், காணொளி)

  கிளிநொச்சி ஊற்றுப்புலத்திலிருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றுக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சள் கடவையில் வீதியை கடந்தபோது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளார். விபத்தில் இறந்த மாணவி இந்தச் சம்பவம் நேற்று (15) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது. கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலை ஒன்றில் கபொத சாதாரண Read More

Read more

விறகுவெட்டச் சென்ற குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலை பகுதியில் விறகு வெட்டிய போது வெடி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் வசித்து வருகின்ற 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் அவருடைய மனைவியும் மகனும் சாலை பகுதியில் அமைந்திருக்கும் நீரேரியின் Read More

Read more

வெடிக்காத நிலையில் செல்கள் மீட்பு!!

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் 4 மோட்டர் செல்கள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவை மீட்கப்பட்டுள்ளது. குறித்த செல்களை நீதிமன்றின் அனுமதியுடன் செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரையான் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Read more

கிளிநொச்சியில் கொரோனா தடுப்பூசி ஏற்றிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு ஒவ்வாமை!!

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு ஏற்றப்பட்ட சினோபார்ம் கொவிட் தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக அதிகளவானவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதுவரை வடக்கில் ஏற்றப்பட்டு ஒவ்வாமை என அனுமதிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும் என்றும் கூறப்படுகிறது.

Read more

கிளிநொச்சி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

கிளிநொச்சி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கிளிநொச்சியிலுள்ள கோணாவில் மத்தி பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. அதே இடத்தினைச் சேர்ந்த செல்வநாயகம் விதுசன் (வயது -25) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில். வீட்டின் பின்பகுதியின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் தெரியவரவில்லை, இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதே வேளை கடந்த வாரம் Read More

Read more

பல்கலை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நிமித்தம் முற்றாக முடங்கிய நகரங்கள்!

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தல் காரணமாக கிளிநொச்சி பிரதேசம் முற்றாக முடங்கியது. கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன, அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுப்பட்டிருந்தன. வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த போதும் மக்கள் இன்றி வெறுமையாக காணப்பட்டன. அத்தோடு இன்று பாடசாலைகள் நீண்ட இடைவெளிக்கு பின் Read More

Read more

கிளிநொச்சி பாடசாலைகள் எப்போது ஆரம்பம்? அரசாங்க அதிபர் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் ஜனவரி மாதம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற உள்ள நிலையில் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தனியார் வகுப்புகள் மீள் அறிவித்தல் வரும் வரை நடத்தப்படக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொரோனா நிலவரம் தொடர்பாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் ஊடகங்களுக்குக் Read More

Read more