சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் பல பிரபல வைத்தியர்கள் சிக்கினர்!!

இரண்டு மருத்துவர்கள் சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய இலங்கை மருத்துவ சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கை மருத்துவ சபையின் ஒழுக்கங்கள் தொடர்பான சட்ட திட்டங்களுக்கு அமைய இந்த மருத்துவர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவச் சபையின் ஆவண காப்பக அதிகாரி மருத்துவ ஆனந்த ஹபுகொட தெரிவித்துள்ளார். இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்து கொண்டுள்ள இரண்டு மருத்துவர்கள் சிறு நீரக விற்பனை தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக கொழும்பு Read More

Read more

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை இலங்கையில் திறந்துவைப்பு!!

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை இன்றைய தினம் பொலன்னறுவையில் திறக்கப்பட்டுள்ளது. சிறுநீரக நோயாளிகள் அதிகம் உள்ள நாட்டின் இந்த பகுதிக்கு இந்த மருத்துவமனையை கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாரிய முயற்சியை மேற்கொண்டிருந்தார். இதில் 200 டயலிசிஸ் வசதிகள் மற்றும் 5 ஒபரேஷன் தியேட்டர் மற்றும் பல துணை பிரிவுகளும் sub specialities உள்ளன. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரய்ச்சி, கொவிட் 19 தடுப்பு இராஜாங்க அமைச்சர் Read More

Read more