‘ராக்கி பாய்’ இன் செயலால் ஈர்க்கப்பட்டு அதனை முயற்சி செய்த சிறுவன் வைத்தியசாலையில்!!

கே.ஜி.எப்.-2 படத்தில் வரும் ராக்கி பாய் வேடத்தில் ஈர்க்கப்பட்டு, சிறுவன் செய்த விபரீத செயலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். கே.ஜி.எப். என்ற தங்க வயல் கோட்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் கே.ஜி.எப். இதன் 2ம் பாகம் கே.ஜி.எப். சேப்டர் 2 என்ற பெயரில் புது வருட தினத்தில் வெளியானது. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த, நடிகர் யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூலில் பல நூறு கோடிகளை கடந்து சாதனை படைத்தது. வேகமும், Read More

Read more

சுமார் ரூ.600 கோடி வசூல்செய்து மாபெரும் சாதனை படைத்தது “கேஜிஎப் 2”!!

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான கே.ஜி.எப் 2 படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. பிரசாந்த் நீலின் இயக்கத்தில் ‘யாஷ்’ நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான படம் ‘கேஜிஎப் 2’. இதில், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இப்படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் சுமார் ரூ. Read More

Read more

கார்த்தியை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாகும் கருடா ராம்!!

கே.ஜி.எப், சுல்தான் படங்களில் வில்லனாக மிரட்டிய ராமச்சந்திர ராஜு, மஹா சமுத்திரம் படத்தில் பிரபல நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் கே.ஜி.எப். இந்த படத்தில் கருடா ராம் என்ற மிரட்டலான வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் ராமச்சந்திர ராஜு. இதை தொடர்ந்து தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் இவர் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி Read More

Read more

பிரபாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு

தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக இருக்கும் பிரபாசின் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போது ‘யுவரத்னா’ மற்றும் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ ஆகிய படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் தங்களது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அறிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி Read More

Read more