மண்ணெண்ணைக்காக சென்றவர் பிணமாக வீடு திரும்பினார்!!

மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த ஹட்டன் நகர வர்த்தகர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஹட்டன்- தும்புறுகிரிய வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தேவநாயகம் கிருஸ்ணசாமி என தெரியவந்துள்ளது. ஹட்டன் நகரில் வாடகைக்கு கடையொன்றை பெற்று வர்த்தகத்தில் ஈடுபடும் குறித்த நபர், நேற்று (26/04/2022) இரவு 7மணியளவில் மண்ணெண்ணையைப் பெறுவதற்காக எரிபொருள் நிலையத்துக்கு சென்று சுமார் 12.30 மணியளவில் வீட்டுக்கு வருகைத் தந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். வீட்டுக்கு வந்த அவர், தனக்கு Read More

Read more

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இலங்கை பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த, டீசல் 11 நாட்களுக்கும், பெற்றோல் 10 நாட்களுக்கும் மாத்திரமே போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாகத் தெரிவித்திருந்த நிலையிலேயே அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுமாயின் அதுதொடர்பில் தானே பொதுமக்களுக்கு அறியத்தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகாித்த போதும் Read More

Read more