“ஷவர்மா” சாப்பிட்ட பலர் மயக்கம்….. 16 வயது மாணவி மரணம்!!

கேரளாவில், காசர்கோடு மாவட்டத்தில் ‘ஷவர்மா’ (Shawarma) சாப்பிட்ட பலர் மயக்கம் அடைந்தனர். கிட்டத்தட்ட 40 பேர் மயக்கம் அடைந்து வாந்தி எடுத்தனர். எல்லோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 16 வயது மாணவி தேவானந்தா உயிரிழந்தார். இச்சம்பவம் கேரளாவையே உலுக்கிய நிலையில் ஷவர்மா கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், தற்போது பிரேத பரிசோதனையின் முடிவில் உடலில் கிருமி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கிருமியானது ‘ஷிகெல்லா பாக்டீரியா’ எனக்கூறப்படுகிறது. இவை குடலை பாதித்து வேகமாக உடலில் பரவ கூடியது. பொதுவாக கெட்டுப்போன Read More

Read more

பலூன் விற்றதன் மூலம் Model ஆன கிஸ்பு!!

கேரளாவில் பலூன் வியாபாரி கிஸ்பு மாடலிங் தொழிலுக்கு வந்துள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் அண்டலூர் காவு பரசுராமன் கோவிலில் நடைபெறும் தைய்யம் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின்போது கிஸ்பு என்னும் வடமாநில பெண் கோவில் வாசலில் அமர்ந்து பலூன் வியாபாரம் செய்து வந்தார். அப்போது அங்கு வந்த புகைப்பட கலைஞர் அர்ஜூன் கிருஷ்ணன் கிஸ்புவை புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படங்களை கிஸ்புவிடமும், அவர் தாயாரிடமும் காட்டினார். பின்னர் அந்த படத்தை அவர்களின் அனுமதியுடன் Read More

Read more

தனி ஆளாக கிணறு வெட்டி அசத்திய இளைஞர்! அவருக்கு தோல்வி என்பதே வராது… வைரலாகும் வீடியோ!!

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனி ஆளாக கிணறு வெட்டும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. கடின உழைப்பிற்கு என்றும் தோல்வியில்லை. இது பழமொழி. கடினமாக ஒருவர் உழைக்கிறார் என்றால் அவருக்கு தோல்வி என்பதே வராது என்றும் வெற்றி தான் என்பது இதன் பொருள். இந்த பழமொழி பல நேரங்களில் உண்மையாகியுள்ளது. கடினமாக உழைக்கும் நபர் கட்டாயம் வெற்றி பெற்று இந்த பழமொழியை உண்மையாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக Read More

Read more