பெறுமதியான சில அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்கி 8 பில்லியன் USD உடனடியாக சம்பாதிக்க அரசாங்கம் திட்டம்!!

பெறுமதியான சில அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்கி 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக சம்பாதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தளை சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை சர்வதேச விமான நிலையம் என்பனவும் அவற்றில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு விடப்படவுள்ளன. அதனடிப்படையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் டொலர்களுக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் டொலர்களுக்கும், இரத்மலானை விமான நிலையத்தை Read More

Read more

கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 122 பேர்

பிரிட்டன் உள்ளிட்ட மேலும் சில நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் 122 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக ஆயிரத்து 996 பேர் பயணித்துள்ளனர்.   இதன்படி இக் காலப்பகுதியில் 21 விசேட விமானங்கள் மூலம் ஆயிரத்து 254 Read More

Read more

கட்டுநாயக்கவில் பயங்கர தீ விபத்து! உலங்குவானூர்திகளும் தீயணைப்பு வாகனங்களும் அனுப்பி வைப்பு

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயை அணைப்பதற்கு 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் ஸ்ரீலங்கா விமானப்படைக்கு சொந்தமான உலங்குவானூர்திகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Read more