“லீனா மணிமேகலை”யின் ‘காளி’ படத்தின் போஸ்ட்டரிற்கு “நடிகை குஷ்பு” பெரும் கண்டனம்!!

தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப்படங்களுக்கு பல விருதுகள் கிடைத்தன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதி ஒடுக்குமுறை பற்றி இவர் இயக்கிய மாடத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வென்றது. கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் சாதிய ஒடுக்குமுறைகள், பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பல Read More

Read more

07 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்!!

இரண்டு மாவட்டங்களின் 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (08) காலை 06 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கீழுள்ள 05 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மாத்தளை மாவட்டத்தின் மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 02 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.

Read more

3வது படம் இயக்க தயாரான கிருத்திகா உதயநிதி…. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா!!!!

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், இயக்குனருமான கிருத்திகா அடுத்ததாக இயக்க உள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா கடந்த 2013ம் ஆண்டு வெளியான ‛வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து அவர் விஜய் ஆண்டனி நடித்த ’காளி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். தற்போது அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க தயாராகி வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் காளிதாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு Read More

Read more