பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்திய மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள்!!

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கும் நிகழ்விற்காக இந்திய மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று(09/02/2023) பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். எதிர்வரும் 11 ஆம் திகதி இந்திய உதவியுடன் யாழில் அமைக்கப்பட்டுள்ள மத்திய கலாசார நிலையத்தை திறந்து வைப்பதற்காகவே இவர்கள் யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தகவல் ஒலிபரப்பு, Read More

Read more