வெடித்து சிதறியது மடிக்கணினி….. அவசர சிகிச்சை IT பிரிவில் வேலை செய்யும் பெண்!!

வீட்டில் Work from home வேலையில் இருந்தபோது மடிக்கணினி வெடித்து IT பெண் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் மேகாவரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமலதா (வயது 22). இவர் பெங்களூரில் உள்ள IT நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்தே Work from home முறையில் சுமலதா வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இவர் தனது மடிக்கணினியில் அலுவலகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். Read More

Read more