650 கோடி இந்திய ரூபா மதிப்பில்….. மதுரோடு முதல் மதவாச்சி வரை தொடருந்து பாதை பணிகள் ஆரம்பம்!!
இலங்கையின் வடபகுதியில் உள்ள 252 கிலோமீற்றர் தூர தொடருந்து பாதையை சீரமைக்கும் பணிகளுக்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது. பல ஆண்டுகள் பழமை வாழ்ந்த இந்த ரெயில் பாதை 81 மில்லியன் டொலர் (சுமார் ரூ.650 கோடி இந்திய ரூபா) மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. இலங்கையில் பல்வேறு தொடருந்து பாதை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் இர்கான் இன்டர்நேஷனல்(Irqan International) என்ற இந்திய நிறுவனம் இந்த பணிகளை மேற்கொள்கிறது. இதில் முதல்கட்டமாக மதுரோடு முதல் மதவாச்சி வரையிலான 43 கி.மீ. Read More
Read more