2022 IPL தொடருக்கான இறுதி செய்யப்பட்ட வீரர்களின் ஏலப்பட்டியல் வெளியீடு (பட்டியல் இணைப்பு)!!

2022 IPL தொடருக்கான இறுதி செய்யப்பட்ட வீரர்களின் ஏலப்பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. 1214 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்த ஏலப்பட்டியல் அரைவாசியாகக் குறைக்கப்பட்டு, இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய இறுதிப் பட்டியலில் 590 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் 44 புதிய வீரர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவ்வாண்டிற்கான IPL ஏலப்பட்டியலில் இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் Jofra Archer பெயர் இடம்பெற்றுள்ள போதிலும் , தொடரில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக இந்த வருட IPL ஏலம் இரண்டு Read More

Read more

இந்த ஐ.பி.எல். போட்டியோடு டோனி ஓய்வு பெற வாய்ப்பு – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சொல்கிறார்

எம்எஸ் டோனி கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டம் இழந்த விதம் அவரின் பேட்டிங் திறனை இழந்து விட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி ஐ.பி.எல். போட்டியிலும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திரசிங் டோனி. 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 20 ஓவர் உலக கோப்பையை டோனி பெற்றுக்கொடுத்தார். அதனை தொடர்ந்து 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. Read More

Read more

IPL போட்டியில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய வீரர்களை இலங்கை அழைத்து வர திட்டம்?

இந்தியாவில் IPL கிரிக்கெட் தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொண்டிருந்த அவுஸ்திரேலிய வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் உள்ளிட்டவர்களை இலங்கை அல்லது மாலைத்தீவிற்கு அனுப்பி வைக்கும் திட்டம் தொடர்பில் இன்று தகவல் வௌியானது. அவுஸ்திரேலியா ஏற்கனவே இந்தியாவில் இருந்து தமது நாட்டுக்குள் பிரவேசிக்க 15 ஆம் திகதி வரை தடை விதித்துள்ளது. IPL கிரிக்கெட் தொடரில் 23 அவுஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்களில் ஏற்கனவே மைக் ஹசீயிற்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர்பில் கலந்துகொண்ட வேறு Read More

Read more