அப்பிள் நிறுவனம் புதிய Mac Studio- Studio Display!!

அப்பிள் நிறுவனம் புதிய மேக் ஸ்டூடியோ, ஸ்டூடியோ டிஸ்பிளேவை அறிமுகம் செய்துள்ளது. இந்த மேக் ஸ்டூடியோ, ஸ்டூடியோ டிஸ்பிளே வரும் மார்ச் 18-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. மேக் ஸ்டூடியோ எம்1 மேக்ஸ் சிப் மற்றும் புதிய எம்1 அல்ட்ரா சிப்செட் என்ற இரண்டு வேரியண்டுகளில் வருகிறது. இந்த எம்1 மேக்ஸ் சிப் கொண்டுள்ள புதிய மேக் ஸ்டூடியோ  16 கோர் ஜியோன் பவர்ட் மேக் ப்ரோவை விட 50 சதவீதம் வேகமாக வேலை செய்யக்கூடியது. Read More

Read more

“iPhone” இன் அடுத்த model குறித்து வெளியான தகவல்!!

iPhone இன் அடுத்த model குறித்து வெளியான இந்த தகவல் பயனர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Apple(ஆப்பிள்) நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் iPhone இல் புது புது மாற்றங்களை செய்து அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த iPhone model குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி ஆப்பிள் நிறுவனம் அடுத்ததாக மடிக்கக்கூடிய iPhone  உருவாக்கி வருவதாக தகவல் கசிந்துள்ளது. இந்த ஐபோன் டிசைனுக்கு “iPhone Air” என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் Read More

Read more