நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசிப்பவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது 19 வயது மகளான ஜோதி துர்கா நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார். இந்நிலையில், நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி ஜோதி துர்கா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் Read More

Read more

அசத்தல் அம்சங்கள் கொண்ட ஒப்போ எஃப்17 இந்திய விலை அறிவிப்பு

அசத்தல் அம்சங்கள் கொண்ட ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒப்போ நிறுவனம் எஃப்17 மற்றும் எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது. ஒப்போ எஃப்17 ப்ரோ விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், Read More

Read more

எம்.ஜி.ஆர். இடத்தை விஜய் நிரப்புவாரா? – அமைச்சர் பதில்

எம்.ஜி.ஆர் போல் விஜய்யின் புகைப்படத்தை வைத்து போஸ்டர் ஒட்டி இருப்பது குறித்து கேள்வி கேட்டதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், இப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. விஜய்யின் ரசிகர்கள் அடிக்கடி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவார்கள். இந்நிலையில், எம்ஜிஆரை போலவே விஜய்யை உருவகப்படுத்தி அவரது ரசிகர்கள் மதுரையில் போஸ்டர்கள் ஒட்டி Read More

Read more

பப்ஜிக்கு மாற்றாக இந்திய கேம் தயார் – விரைவில் வெளியாகும் என தகவல்

பப்ஜி மொபைல் கேமிற்கு மாற்றாக இந்திய கேம் தயார் நிலையில் இருப்பதாகவும் விரைவில் இது வெளியாகும் என கூறப்படுகிறது. இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகள் தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதனிடையே சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை அடிமையாக்கி வைத்திருக்கும் பப்ஜி எனப்படும் Read More

Read more

ஊரடங்கு தளர்வு 4.0 – மெட்ரோ ரெயில் சேவைக்கு அனுமதி

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 3.0 அமலில் உள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி திங்கள்கிழமையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வு 4.0 தொடர்பான புதிய உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு 4.0 தொடர்பாக Read More

Read more

பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைப்பகுதிவரை தோண்டப்பட்ட சுரங்கம் கண்டுபிடிப்பு

இந்தியாவின் சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து 170 மீட்டர் தொலைவில் சுரங்கம் ஒன்றின் வாய் பகுதியை எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) கண்டறிந்துள்ளனர். அதன் விட்டம் 3 முதல் 4 அடி வரை உள்ளது. இந்த சுரங்கம் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லையை நோக்கி 20 அடி நீளத்திற்கு தோண்டப்பட்டு உள்ளது. அது ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா பகுதியில் முடிவடைகிறது. சுரங்கம் தெரியாமல் இருப்பதற்காக அதன் வாய் பகுதியில் ஷகர்கார் மற்றும் கராச்சி ஆகிய பெயர்களால் Read More

Read more

இந்தியாவில் பட்ஜெட் விலையில் விவோ வை20 சீரிஸ் அறிமுகம்

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் விவோ வை20ஐ மற்றும் வை20 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. விவோ நிறுவனம் இந்தியாவில் வை20 மற்றும் வை20ஐ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றில் 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் ஹாலோ ஐவியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை Read More

Read more

இந்தியாவில் ஐபோன் எஸ்இ 2020 உற்பத்தி துவக்கம்

ஆப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன்எஸ்இ மாடல் உற்பத்தி இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம். ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ2020 மாடல் உற்பத்தி பணிகளை இந்தியாவில் துவங்கி உள்ளது. இதன் உற்பத்தி பணிகள் பெங்களூருவில் அமைந்துள்ள விஸ்ட்ரன் ஆலையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ2020 மாடலை ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக சென்னைக்கு அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் 11 மாடலுக்கான உற்பத்தி பணிகளை துவங்கியது. தற்சமயம் Read More

Read more

இந்தியாவில் புது நோக்கியா சி3 அறிமுகம்

இந்தியாவில் புது நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹெச்எம்டி குளபோல் நிறுவனம் இந்திய சந்தையில் நோக்கியா சி3 ஸ்மார்ட்போனினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நோக்கியா சி3 மாடலில் 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஆக்டாகோர் யுனிசாக் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் வழக்கமான பெசல்கள் மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு Read More

Read more

2020 சீசனுக்கு மட்டும் ட்ரீம் லெவன் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லடாக் மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் மேலோங்கியுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ விலகியது. இதனால் ட்ரீம் லெவன் 222 கோடி ரூபாய்க்கு விண்ணப்பம் கோரி வெற்றி பெற்றது. பிசிசிஐ 2021 மற்றும் 2022 சீசனுக்கும் சேர்த்தும் ஏலம் கேட்க ட்ரீம் லெவன்-ஐ வலியுறுத்தியது. ஆனால் வருடத்திற்கு 240 கோடி ரூபாய்க்கு மேல் ட்ரீம் லெவன் வழங்க மறுத்துவிட்டது. ஆனால் வருடத்திற்கு 440 கோடி ரூபாய் Read More

Read more