அரசுக்கு எதிராக அரச அலுவலகத்திற்குள் ஆர்ப்பாட்டம்!!

மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை (21/04/2022) அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மாந்தை மேற்கு பிரதேச சபையின்  48 ஆவது அமர்வு நேற்று மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சபை உறுப்பினர்கள் சபையில் கறுப்புப் பட்டி அணிந்து அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக அரசாங்கத்திற்கு Read More

Read more

அரசாங்க ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி!!

அரசு ஊழியர்களின் மே மாதத்துக்குரிய சம்பளத்தை உரிய திகதிக்கு முன்னர் செலுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கொவிட் -19 தொற்றுநோயை கருத்திற்கொண்டு பயண கட்டப்பாடு விதிக்கப்பட்டமை, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் அரசு ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்பட்டதே இதற்குக் காரணம். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் நிதியமைச்சின் செயலாளரால் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மே மாதத்திற்கான அனைத்து அரசு ஊழியர்களின் சம்பளமும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்படும் Read More

Read more

அரச உத்தியோகத்தர்களுக்கான பணிநாட்கள் தொடர்பான சுற்றறிக்கை வெளிவந்தது

நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையிலும் அரச சேவைகளை தடையின்றி முன்னெடுத்து செல்வது தொடர்பில் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, அனைத்து அரச அலுவலகங்களிலும் சேவையாற்றும் அரச ஊழியர்களுக்கு வாரமொன்றுக்கு இரண்டு வேலை நாட்கள் விடுமுறை வழங்க முடியும் எனவும், மாதமொன்றுக்கு அதிக பட்சமாக எட்டு வேலை நாட்கள் விடுமுறை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த விடுமுறைகள் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட Read More

Read more