தங்கத்தின் விலையில் மாற்றமில்லை! ஏமாற்றத்தில் வாடிக்கையாளர்கள்

தங்க இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 15 சதவீத வரியை ஸ்ரீலங்கா அரசாங்கம் ரத்துச் செய்துள்ள போதிலும், தங்க நகைகளின் விலை குறைவடையும் என எதிர்ப்பார்க்க முடியாதென கொழும்பு – செட்டியார் தெரு தங்கநகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தங்க நகைகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களின் வருகை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கும் நகை கடை விற்பனையாளர்கள், தங்கத்திற்கான நிரந்தர விலையொன்று கொண்டுவரப்படும் பட்சத்தில் அனைவராலும் நன்மையடைய முடியும் என கூறுகின்றனர். ஸ்ரீலங்காவில் தங்க இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 15 சதவீத வரியை ரத்துச் செய்து Read More

Read more

திடீரென குறைந்தது தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி குறைவடைந்ததை அடுத்து, அமெரிக்கா குறைந்த வட்டி விகிதத்தை பராமரிக்க தீர்மானித்ததை அடுத்து இந்த விலை குறைவடைந்துள்ளது. இதற்கமைய உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,975 அமெரிக்க டொலராக பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடந்த வாரமளவில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கம் 2,000 டொலராக அதிகரித்திருந்தது. இதுவே தங்கத்தின் உயர்ந்த விலையாக கருதப்பட்டது. எனினும் தற்போது தங்கத்தின் Read More

Read more

தங்கத்தின் மூலம் பரவுகிறதா கொரோனா?புதிதாக எழுந்தது சந்தேகம்

நகைப்பட்டறை தொழிலாளர்கள், நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் என தங்கத்துடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் ஏற்பட்டு வருவதால் தங்கம் மூலம் கொரோனா தொற்று பரவுகிறதா? என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. கோவையில் தங்க நகைப்பட்டறைகளில் பணியாற்றி வந்த 120க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து தங்க நகைப்பட்டறைகள், நகைக் கடைகள் நிறைந்துள்ள பகுதிகளில் தினமும் 50 முதல் 100 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோவையில் பிரபலமான நகைக்கடை உரிமையாளர் ஒருவர் Read More

Read more