திடீர் திருப்பமடைந்த தங்கத்தின் விலை….. தங்கம் வாங்க காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்!!

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்க விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது.தங்க விலையானது மாதாந்த அளவில் ஓகஸ்ட் மாதத்தில் சுமார் 3% சரிவினைக் கண்டுள்ளது.இது தொடர்ந்து 7 வது மாதமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இதன் காரணமாக இன்னும் குறைவடையலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.இதனை குறைக்க பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியானது Read More

Read more

தங்கத்தின் விலை சடுதியாக வரலாறு காணாத அளவு மாற்றம்!!

கடந்த சில நாட்களாக உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055 அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக வெளிநாட்டு சந்தை புள்ளிவிபரங்கள்  தெரிவிக்கின்றன. அதேசமயம், இலங்கையிலும் இதுவரை இல்லாத அளவிற்கு தங்கத்திற்கான விலை உயர்ந்துள்ளதாக இலங்கை ஆபரண இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி கொழும்பு – செட்டியார் தெருவிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின்படி 24 கரட் தங்கப் பவுண் Read More

Read more

திடீர் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ள தங்க விலை!!

உலக சந்தையில் தங்கம் விலை மேலும் உயர்வடைந்துள்ளது தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,858.68 அமெரிக்க டொலர்களாக உள்ளது. அதன்படி, கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 32 டொலர்களுக்கும் அதிகமான தொகையினால் அதிகரித்துள்ளது.

Read more

“நகைமாளிகை” வர்த்தகர்களின் நிலை!!

நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் நகை வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்துறையைச் சேர்ந்த  ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. அடிக்கடி இதுபோன்ற முடக்கம் நடைமுறைப்படுத்தப்படுவதால் சாதாரண நாட்களிலும் வழமை போன்ற நகை வர்த்தகம் நடைபெறுவதில்லை என சங்கத்தின் தலைவர் விஜயகுமார் தெரிவித்தார். எவ்வாறெனினும் நகை வர்த்தகத் துறையில் அன்றாடம் நாட்கூலிகளாக தொழில் புரியும் பட்டறை வேலை ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவானவர்கள் நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த Read More

Read more