“ஆசியாவின் ராணி”யை வெளிநாட்டு நிறுவனமொன்று வாங்க இணக்கம்!!

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட “ஆசியாவின் ராணி” (Queen of Asia) என பெயர் சூட்டப்பட்ட இரத்தினக்கல்லை டுபாய் நிறுவனமொன்று வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இது தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) கருத்து தெரிவிக்கையில், அந்த விலையில் இரத்தினக்கல்லை வழங்க இலங்கை தயாராக இல்லை. டுபாய் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்றே இந்த விலையை அறிவித்திருந்தது. அதனை விடவும் அதிக விலை எதிர்பார்ப்பில் ஏலத்தில் விடுவதற்கு Read More

Read more

போலி இரத்தினக்கற்களால் ஏமாற்றப்பட்டவர்கள் உரிய தகவல்களுடன் முறைப்பாடுகளைச் செய்யுங்கள்….. இரத்தினக்கல் அதிகார சபை!!

செயற்கையாக தயாரிக்கப்பட்ட போலி இரத்தினக்கற்கள் சந்தைக்கு வந்துள்ளமையால் அத்தொழிற்துறை சார்ந்தோர் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இரத்தினபுரி இரத்தினக்கல் சந்தைகளிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகப் பிரசித்தி பெற்ற இயற்கை இரத்தினக்கற்களுக்கு இரத்தினபுரி பிரதேசம் புகழ் பெற்று விளங்குகிறது. இப்பிரதேசத்தில் கிடைக்கும் நீலம், சிவப்பு, ஆர்நூல் புஷ்பராகம், மரகதம், வைரோடி, பத்மராகம்,கெவுடா, பசிங்கல்  இரத்தினக்கற்கள் போன்றே இந்த போலி கற்களும் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயமாக இப்பகுதிகளிலுள்ள பல காவல்துறைகளிலும்  இரத்தினக்கல் அதிகாரசபையிடமும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலி Read More

Read more