வடிவேலுவை வைத்து படம் இயக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக பிரபல இயக்குனர் பேட்டி!!

நடிகர் வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக பிரபல இயக்குனர் பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருவர் நடிகர் வடிவேல், இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் மோதல் ஏற்பட்டு படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினார். இதனால் தொடர்ந்து படங்களில் நடிக்க வடிவேலுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது. இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக அவர் படங்களில் நடிக்காமல் Read More

Read more

யோகி பாபுவுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன்!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் கவுதம் மேனன், பிரபல நடிகர் யோகி பாபுவுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் ‘மண்டேலா’. கடந்த ஏப்ரல் மாதம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இப்படம், பின்பு ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டினர். அந்த வகையில், மண்டேலா படத்தை பார்த்த இயக்குனர் கவுதம் Read More

Read more

தற்போது, ‘நரகாசூரன்’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்க இருக்கிறார்கள்!!

‘துருவங்கள் 16’ படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ‘நரகாசூரன்’ படத்தின் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால் விரைவில் ரிலீசாக இதுருவங்கள் 16′ படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ‘நரகாசூரன்’ படத்தின் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால் விரைவில் ரிலீசாக இருக்கிறது.ருக்கிறது. ‘துருவங்கள் 16’ படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் ‘நரகாசூரன்’. ஸ்ரேயா சரண், ஆத்மிகா, சந்தீப் கிஷன், இந்திரஜித், அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் Read More

Read more