ஒன்யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்
ஒன்யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஒன்யுஐ 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்க துவங்கி இருக்கிறது. இந்த அப்டேட் முற்றிலும் புதிய வடிவமைப்பு, அதிக கஸ்டமைசேஷன் ஆப்ஷன், அன்றாட அம்சங்களில் மாற்றங்கள் உள்ளிட்டவைகளை வழங்குகிறது. மென்பொருள் அனுபவத்தில் சாம்சங் அதிகப்படியான மாற்றங்களை செய்து இருக்கிறது. இது மிக எளிமையாகவும், நேர்த்தியாகவும் உள்ளது. ஹோம் ஸ்கிரீன், லாக் Read More
Read more