ஏமனில் சிறைச்சாலை மீது விமானத் தாக்குதல்….. குறைந்தது 70 பேர்!!

ஏமன் நாட்டில் உள்ள தடுத்துவைப்பு மையம் ஒன்றின் மீது சௌதி தலைமையிலான கூட்டணி வெள்ளிக்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில் 70இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தடுத்துவைப்பு மையம் அல்லது சிறைக்கூடம் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சாதா என்ற இடத்தில் உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாக கண்டித்துள்ளது. போர்ப்பதற்றம் அதிகரிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றும் விமானத் தாக்குதல் குறித்து விசாரணை நடந்த  ஐ.நா. தலைமைச் செயலாளர் Read More

Read more

கைதிகளுக்கு சானிடைசர் பயன்படுத்த தடை – கை கழுவுவதற்கு சோப் மட்டுமே…..சிறைச்சாலை திணைக்களம்!!

கைதிகளுக்கு கை சுத்திகரிப்பான்களை(சானிடைசர்) பயன்படுத்த சிறைச்சாலை திணைக்களம் தடை விதித்துள்ளது. அதன்படி, கை கழுவுவதற்கு சோப்மட்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு கைதி அவசர காரணத்திற்காக மட்டுமே அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார். கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஈரானிய சந்தேக நபர்கள் கடந்த வியாழக்கிழமை கை கழுவும் திரவத்தை உட்கொண்டதால் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் கைதிகளுக்கு கை சுத்திகரிப்பானைபயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறந்த இரண்டு Read More

Read more