புறப்பட்டு சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளான மலேசிய இராணுவ விமானம்!!

மலேசியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் விமானப்படை அதிகாரி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராயல் மலேசிய விமானப்படைக்குச் சொந்தமான ‘’ ரக விமானம் வழக்கமான பயிற்சிக்காக நேற்று முன்தினம் தெற்கு கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டுச் சென்றது. விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், சற்றும் எதிர்பாராத வகையில், குறித்த விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.

Read more

விபத்துக்குள்ளாகி தரையில் மோதி இரண்டாக உடைந்த விமானம்….. இதுவரை 13 பேர் மரணம்!!

ரஷ்யாவின் டாடர்ஸ்தான் குடியரசு பகுதியில் பாராசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் சென்ற விமானம் இன்று விபத்துக்குள்ளானது. குறித்த விமானம் தரையில் மோதி இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பலத்த காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்துக்குள்ளான விமானம் ரஷ்யாவின் Read More

Read more

அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஏற்பட்ட விமான விபத்து…. நால்வர் பலி!!

அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அட்லாண்டா நகரின், சாம்பிலீ கவுன்டி பகுதியில் உள்ள, தெகால்ப் – பீச்ட்ரீ விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 210 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், நடுவானில் திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து 15 தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். Read More

Read more