கார்த்தி ஜோடியாகும் ஷங்கரின் மகள்!!
திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள் நடிகர் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார். கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் மூலம் அறிமுகமாகும் அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் விருமன் படத்தின் First Look ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். சூர்யாவின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டைன்மென்ட் சார்பாக, கார்த்தி கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்த நடிகர் சூர்யா தயாரிப்பில் மீண்டும் அவரது சகோதரர் கார்த்தி Read More
Read more