#Family Girl

FEATUREDLatestNewsTOP STORIES

மனைவியை அடித்து கொன்றுவிட்டு….. தானும் துக்கிட்டு உயிரை மாய்த்த கணவன்!!

களுத்துறை மாவட்டம் அளுத்கம – தன்வத்தகொட பகுதியில் மனைவியை அடித்துக் கொன்றவர் அதே வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம்(04/11/2023) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மனைவியின் தலையில் கணவன் அடித்துள்ளார். இதனால், பலத்த காயம் அடைந்த மனைவி கீழே விழுந்ததையடுத்து கணவர் வீட்டின் முன் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரியவருகிறது. மேலும், விசாரணையில் இருவரும் நீண்ட நாட்களாக பல்வேறு காரணங்களால் முரண்பட்டு வந்துள்ளமை தெரியவந்ததுள்ளது. Read More

Read More
LatestNewsTOP STORIESTOP VIDEOSWorld

மனைவியின் தலைய வெட்டி கையில் கொண்டு வந்த கணவன்!!

ஈரானில் தனது மனைவியின் தலையை துண்டித்து அதனை வீதியில் கொண்டுசென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தனது இளம் மனைவியை வெட்டிக்கொன்ற கணவனின் செயல் ஈரானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில், 17 வயதுடைய மோனா ஹெய்டாரி என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். அவரது கணவர் மற்றும் மைத்துனரால் குறித்த பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு மூன்று வயது மகன் Read More

Read More
LatestNews

கிணற்றில் வீழ்ந்த குடும்பப் பெண் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்த பெண் ஒருவர் அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. சம்பவத்தில் யசிந்தா வயது 28 என்ற குடும்ப பெண்ணே உயிரிழந்துள்ளார். இதேவேளை வவுனியா குருமன்காடு பகுதியில் திடீர் என மயங்கி விழுந்த வயதான பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் கொரோனா Read More

Read More