கடிதம் எழுதிவைத்துவிட்டு காணாமல் போன மாணவி – பதற்றத்தில் பெற்றோர் – தீவிர விசாரணையில் பொலிஸார்!!

இரத்தினபுரி – எல்லேகெதர பிரதேசத்தில் 14 வயதான பாடசாலை மாணவி காணாமல் போன சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமது மகள் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மாணவி கடந்த 2 ஆம் திகதி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். தனக்கு காதலர்கள் இருப்பதாக பலர் கூறினாலும் தனக்கு அப்படியான தொடர்புகள் இல்லை எனவும் பலர் கூறி வரும் இந்த பொய்யால் Read More

Read more