#Economic decline

LatestNewsTOP STORIESWorld

பெரும் மந்தகதியில் செல்லும் உலகப் பொருளாதாரம்….. IMF கடும் எச்சரிக்கை!!

வளர்ச்சி அடைந்துவரும் உலக நாடுகள் எதிர்வரும் நாட்களில் கடினமான தருணங்களை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. நிலுவையாக உள்ள கடன்களை செலுத்தும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் பாரிய இக்கட்டான நிலைமையை எதிர்கொண்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பானது சிறிலங்காவை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு தயாராகிவரும் அதேவேளை, ஒமைக்ரோன் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சியும் மந்தமடைந்துள்ளதாக சர்வதேச நாணய Read More

Read More
LatestNews

மூன்றாம் காலாண்டுக்கான பொருளாதாரம் 1.5 சதவிகித வீழ்ச்சி!!

இலங்கையில் 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 1.5 சதவிகித எதிர்மறையான வளர்ச்சி வீதத்தில் மதிப்பிடப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020 மூன்றாம் காலாண்டில் 25,36,490 மில்லியன் ரூபாவிலிருந்து 2021 மூன்றாம் காலாண்டுக்கான நிலையான விலையில் 24,97,489 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தற்போதைய விலையில் 40,87,148 மில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில், Read More

Read More