சாரதி அனுமதிப்பத்திர கால எல்லை முடிந்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 06 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கான மூலப்பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அட்டைகளுக்கு பதிலாக தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் 2022 ஜூன் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 06 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளது. அத்துடன், எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி முதல் Read More

Read more

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள சேவையை பெற விரும்புவோருக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்!!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் சேவையைப் பெற விரும்பும் பொதுமக்களுக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி திணைக்களத்தில் சேவையைப் பெற வருவதற்கு முன் 011 2 677 877 என்ற இலக்கத்தை அழைத்து ஒரு திகதி அல்லது நேரத்தை பதிவு செய்ய வேண்டும். கடமை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாகனப் பதிவுகளுக்கு 0707 677 877 என்ற இலக்கத்தை அழைக்கவும். ஓட்டுநர் உரிமங்களுக்கு 0707 677 977 என்ற எண்ணை Read More

Read more