தனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய செல்வராகவன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், நடிகர் தனுஷின் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40-வது படமாக உருவாகியிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. மே மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது. தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி முதல்முறை இணைவதால் இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தின் ‘ரகிட ரகிட’ பாடல் கடந்த Read More

Read more

மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி – உறுதிப்படுத்திய தயாரிப்பாளர்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்க உள்ளது உண்மை தான் என தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தெரிவித்துள்ளார். தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியாக விளங்கி வருகிறது. இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்துமே மாஸ்டர் பீஸ் தான். இதனிடையே, மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைவதை தயாரிப்பாளர் Read More

Read more

‘கோமாளி’ இயக்குனருடன் இணையும் தனுஷ்?

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துள்ளுவதோ இளமை படம் மூலம் திரையுலகில் அறிமுகமான தனுஷ், அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது வென்றார். இவர் கோலிவுட் படங்களில் மட்டுமல்லாது, பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வரும் Read More

Read more