புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த புதிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இலங்கை விஞ்ஞானி இங்கிலாந்திலிருந்து, குடும்பத்துடன் இலங்கைக்கு நாடு கடத்தல்!!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த புதிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இலங்கை விஞ்ஞானி தனது குடும்பத்துடன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டிருப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கலாநிதி நடராஜா முகுந்தன்(Dr. Nadaraja Mukundan), 47, அவரது மனைவி ஷர்மிளா(Sharmila), 42, மற்றும் அவர்களின் 13, ஒன்பது மற்றும் ஐந்து, வயதுடைய மூன்று குழந்தைகள்,இந்த நாடு கடத்தல் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். 2018 இல் சூரிய சக்தியை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மெல்லிய பட ஒளிமின்னழுத்த சாதனங்களின் உற்பத்திதுறையில் பணிபுரிய முகுந்தனுக்கு வழங்கப்பட்ட Read More

Read more