மிருகக்காட்சிசாலைகளில் உள்ள விலங்குகளுக்கு தினசரி உணவு வழங்குவதற்கு பணம் இல்லை!!

தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் ஏனைய மிருகக்காட்சிசாலைகளில் உள்ள விலங்குகளுக்கு தினசரி உணவு வழங்குவதற்கு பணம் இல்லை என விலங்கியல் திணைக்கள அதிகாரிகள் விவசாய, வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளனர். வனஜீவராசிகள் திணைக்களத்தில் இன்று (31/05/2022) இடம்பெற்ற கலந்துரையாடலில் விலங்கியல் திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததாலும், உணவுப் பொருட்களின் விலையேற்றத்தாலும் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக Read More

Read more

86 ஆண்டுகளின் பின்னர் தெஹிவளை மிருககாடசிசாலையில் மக்களின் பார்வைக்காக!!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 86 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள் தற்போது பொதுமக்களின் பார்வைக்காக விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் திகதி பிறந்த இந்த அன்னப் பறவைகள், கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் பார்வைக்கு விடப்படவில்லை என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு மட்டுமே உரித்தான இந்த ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள் தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வசித்து வருகின்றன. தற்போது புதிதாகப் பிறந்த அன்னப் பறவைகளில் மூன்று ஆண் பறவைகளும், Read More

Read more