சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்…… வெளிவந்த முக்கிய உண்மைகள்!!
சப்புகஸ்கந்த பிரதேசத்தில் சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்ட தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பெண்ணை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் களனி பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (நவம்பர் 6) மட்டக்குளி, சுமிட்புர பிரதேசத்தில் திருமணமான தம்பதியை கைது செய்துள்ளனர். கடந்த 28ஆம் திகதி பிற்பகல் குறித்த பெண் முச்சக்கர வண்டியில் கைது செய்யப்பட்ட மட்டக்குளி, சுமிட்புர பிரதேசத்தில் உள்ள தம்பதியின் வீட்டிற்கு வந்துள்ளார். குறித்த பெண் பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பணத்தகராறு காரணமாக இந்த கொலை Read More
Read more