ஜூன் மாதம் முழுவதும் ஊரடங்குச் சட்டம்! கோட்டாபய தலைமையில் ஆராய்வு!!!!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளபயணத்தடை காரணமாக கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் எதிர்பார்த்த எதுவும் நடக்காத நிலையில், ஜூன் மாதம் முழுவது பூரணமான ஊரடங்குச சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் குறித்த அராய்வு மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் 11ஆம் திகதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

Read more

பயணத்தடையில் மாற்றம் – அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 25ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் தளர்த்தப்படும் என அரசாங்கம் முன்னர் அறிவித்த தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அதில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இடைவௌி அற்ற பயணத்தடையை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதனால் எதிர்வரும் 25ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் வீட்டுக்கு ஒருவர் மாத்திரமே வௌியில் செல்ல முடியும் எனவும் Read More

Read more

யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டது தனிமைப்படுத்தல் உத்தரவு

நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 9 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் 9 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்… பலாலி வடக்கு கிராம சேவகர் பிரிவு மட்டக்களப்பு… கல்மடு கிராம சேவகர் பிரிவு மொனராகலை… செவனகல கிராம சேவகர் பிரிவு கிரிவேவ கிராம சேவகர் பிரிவு பஹிராவ கிராம சேவகர் பிரிவு ஹபரதவெல கிராம Read More

Read more

இன்று காலை 21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டில் மேலும் 21 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நடவடிக்கையை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எடுத்துள்ளார். இதற்கமைய, இரத்தினபுரி – ரக்வான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலோ கந்த, ரம்புக, கத்லான, தனபெல, இம்புக்கந்த பொத்துபிட்டிய கிராம சேவகர் பிரிவுகள். இரத்தினபுரி – கலவான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனபொல, குடுபிட்டிய, குடாஹ, தெல்கொட கிழக்கு, தெல்கொட மேற்கு, தேவகலகம, தந்தகமுவ, கொஸ்வத்த, தபஸ்ஸர கந்த, வதுராவ, வெம்பிட்டியகொட, வெத்தாகல Read More

Read more

உடன் அமுலுக்கு வரும் வகையில் மற்றுமொரு பகுதி ‘லொக்டவுண்’

[sg_popup id=”3786″ event=”inherit”][/sg_popup]கண்டி மாவட்டத்திலுள்ள மற்றுமொரு பகுதியை முடக்குவதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, கண்டி – பூஜாபிட்டி – கொஸ்கொட்டே பகுதியே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் 31 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நகரின் பூரணாவத்தை மேற்கு பகுதி ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read more

கொழும்பு வெள்ளவத்தையில் மூடப்பட்டது தனியார் வங்கி

[sg_popup id=”3786″ event=”inherit”][/sg_popup]கொழும்பு, வெள்ளவத்தையிலுள்ள பிரபல தனியார் வங்கி ஒன்று சற்று முன்னர் மூடப்பட்டுள்ளது. குறித்த வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து குறிப்பிட்ட வங்கிக் கிளை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கி ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.    

Read more

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாண குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இல்லை மக்கள் குழப்பமடைய தேவையில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணக் குடாநாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானம் என சில பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும் அது பிழையான செய்தி என தெரிவித்த வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவ்வாறு எந்த ஒரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார். குறிப்பாக காரைநகர் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த ஒருவர் Read More

Read more

கொழும்பில் மேலும் இரு பகுதிகள் முடக்கம்

கொழும்பு – தெஹிவளை பகுதியில் மேலும் இரண்டு பிரதேசங்கள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளன. இதன்படி பிரத்திபிம்பரம வீதி மற்றும் கெவும்வத்த பிரதேசங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.    

Read more

நிறுத்தப்பட்டது மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து! ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துங்கள்! ஜனாதிபதியின் முடிவு

பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்தை நிறுத்தி வைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான பணிக்குழுவின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், மக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்காமல், பொருளாதாரத்தை பாதிக்காமல் கொரோனா பரவுவதைத் தடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பல முடிவுகளை எடுத்தார். மக்களை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக, அவர்களை தங்கள் சொந்த வீடுகளிலேயே தனிமைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற் கொண்டுள்ளன. இந்த செயல்முறையை முறைப்படுத்த, சுகாதார Read More

Read more

மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டது ஊரடங்கு! சற்றுமுன் வெளியான அறிவிப்பு

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இன்று மாலை 4 மணிக்கு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்படி, நாளையதினம்(02) காலை 05 மணிக்கு தளர்த்தப்பட இருந்த ஊரடங்கு நவம்பர் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை இரத்தினபுரி மாவட்டம், குருநாகல் நகரம் மற்றும் குளியாபிட்டிய Read More

Read more