ஒமிக்ரோன் தொற்று நோய் அறிகுறிகள் எவை….. ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப் திடுக்கக்கிடும் முடிவுகள்!!

ஒமிக்ரோன் தொற்று குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், அதன் அறிகுறிகள் குறித்து ஆராய்ந்ததில், ஒமிக்ரோனுக்கு பல அறிகுறிகள் இருந்தாலும், ஒரே ஒரு பொதுவான அறிகுறி இருப்பதை கண்டறிந்துள்ளனர். அது தான் தொண்டை வலி (Sore throat). ஒமிக்ரோனால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள தென் ஆபிரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு ஆரம்ப கட்டத்தில் தொண்டை வலி பிரதானமான அறிகுறியாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும், தென் ஆபிரிக்காவில் தொண்டை வலியுடன் சேர்த்து மூக்கடைப்பும் பலருக்கு இருப்பதாக மருத்துவர்கள் Read More

Read more