#cooking oil

LatestNews

விஷத்தன்மையான தேங்காய் எண்ணெய் நிறுவனத்திற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி….. புத்திக டி சில்வா!!

விஷத்தன்மையான இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் நிறுவனம் ஒன்றுக்கு சந்தையில் விற்பனை செய்ய நுகர்வோர் அதிகார சபை எவ்வாறு அனுமதியை வழங்கியது என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புத்திக டி சில்வா (Buddhikad Silva) தெரிவித்துள்ளார். புற்று நோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்படும் நிறுவனம் மீண்டும் அதே வர்த்தக பெயரில் தேங்காய் எண்ணெயை சந்தைக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய Read More

Read More
LatestNews

மற்றுமோர் அதிவிசேட வர்த்தமானி வெளியானது!!!!

உணவுப்பதார்த்தங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் வேறு வகையான எண்ணெய்களை கலப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதிவிசேட வர்த்தமானி ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபை இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. இதன்படி தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள், உற்பத்தியாளர்கள் மொத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் போன்றவர்களுக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

Read More