இலங்கை மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி!!

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீது விசேட விற்பனை வரியை விதித்து நிதி அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளது. இதற்கமைய நெத்திலி மற்றும் கருவாடு ஆகியவற்றுக்கு கிலோ ஒன்றுக்கு தலா 100 ரூபா விசேட வியாபார பண்ட வரியாக விதிக்கப்பட்டுள்ளது.

Read more