305 ரூபாய் வரை உயர்வடைந்தது டொலரின் பெறுமதி!!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை விலை இன்று ரூ. 299.00 மற்றும் அதற்கு மேல் உள்ளது.   இன்று பல வர்த்தக வங்கிகளால் ஒரு டொலரின் விற்பனை விலை குறிப்பிடப்பட்ட விதம் பின்வருமாறு: இலங்கை வங்கி – ரூ.299.00 மக்கள் வங்கி – ரூ. 298.99 கொமர்ஷல் வங்கி – ரூ. 299.00 சம்பத் வங்கி – ரூ. 299.00 செலான் வங்கி – ரூ.299.00 HNB – ரூ. 299.00 NTB – Read More

Read more

யாழில் மூடப்பட்டது யாழின் பிரபல வங்கியின் பிரதான கிளை!!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அந்தக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது. அத்துடன், அந்தக் கிளையில் பணியாற்றும் 40 உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்பு தொழிலாளிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொமர்ஷல் வங்கியின் யாழ்ப்பாணம் பிரதான கிளையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகள் என 34 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவர்களில் சுத்திகரிப்பு தொழிலாளி ஒருவர் உள்பட 12 பேருக்குகொவிட்-19 Read More

Read more