2500 கிலோவுக்கு மேல் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சொக்கெட் உருவாக்கி உலகசாதனை!!

2500 கிலோவுக்கு மேல் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சொக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ரஸ்ஸல் ஸ்டோவர் என்கிற பிரமாண்ட நிறுவனம்(Russell Stover) ஒன்று இதை தயாரித்துள்ளது. இந்த சொக்லெட்டை உருவாக்க ரஸ்ஸல் ஸ்டோவர் நிறுவனம்(Russell Stover chocolate company) மொத்தம் 205 இராட்சத சொக்லேட் துண்டுகளைப் பயன்படுத்தியுள்ளது. சொக்லேட் பெட்டிக்குள் கேரமல், தேங்காய் கொத்து, பழம் மற்றும் நட்ஸ் கேரமல் என 9 வகை சொக்லெட்டுகள் உள்ளது. கின்னஸ் உலக சாதனைப்படி, 2547.50 கிலோ எடையுள்ள பிரமாண்டமான Read More

Read more

சில பொருட்களின் இறக்குமதிகான “விசேட பண்டவரி”யானது ‘200%’ ஆக அதிகரிப்பு!!

இறக்குமதி  செய்யப்படும் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டவரியை நிதி அமைச்சு 100% வீதமாக நேற்று(01/06/2022) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் குறித்த பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள நிதியமைச்சு அவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளுக்கே மீண்டும் 100% வரி விதித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் சீஸ் மீது விதிக்கப்படும் மேலதிக கட்டணம் 100% ஆக அதிகரிக்கும். அதாவது, 1000 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீஸின் வரி இப்போது ரூ. 2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

கிருமி தொற்றுக்களுக்குள்ளான சொக்லேட்டுக்கள்….. அவதானம்!!

ஈஸ்ட்டருக்கு மக்கள் தயாராகி வருகின்ற நிலையில் கிருமி தொற்றுக்களுக்குள்ளான சொக்லேட்டுக்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அந்த சொக்லேட்டுக்களை மீள பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ள போதும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஐரோப்பிய மருத்துவதுறை வலியுறுத்தியுள்ளது .

Read more