#Ceylon Petroleum

FEATUREDLatestNewsTOP STORIES

எரிபொருள் பிரச்சினைக்காக ஜனாதிபதி  கோட்டாபய உரிய அதிகாரிகளுக்கு விடுத்துள்ள விசேட பணிப்புரை!!

கையிருப்பில் உள்ள எரிபொருளை நாடு முழுவதும் உள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்குமாறு ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.   அத்துடன், நிதியமைச்சு, மத்திய வங்கியுடன் Read More

Read More
LatestNews

இலங்கை பெற்றோலிய ஆய்வக சோதனைகள் தவறானவை….. திலக் டி சில்வா!!

இலங்கை பெற்றோலிய ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் தவறானவை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பிரதி தலைவரான திலக் டி சில்வா (Tilak de Silva) தெரிவித்துள்ளார். எரிவாயு  சோதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், அரசாங்க ஆய்வகங்கள் ஒரு தொட்டியில் இருந்து மாத்திரமே எரிவாயுவை எடுத்து சோதனை செய்கின்றன. இது உண்மையில் சரியான சோதனை அல்ல, கப்பலில் இருந்து வரும் வாயு, சோதனை ஏற்கத்தக்கதாக இருக்க சிலிண்டரின் மேல், நடு Read More

Read More