கனடாவிலும் பாடசாலைகளில் சாதி ஒடுக்குமுறைகள்….. அகற்றபட வேண்டுமென பிரேரணை சமர்ப்பியதுள்ள இலங்கைத் தமிழ் பூர்வீக பெண்!!

கனடாவில் பாடசாலைகளில் இடம்பெற்று வரும் சாதி ஒடுக்குமுறைகள் அகற்றபட வேண்டுமென பாடசாலைசபை அறக்காப்பாளரும் இலங்கைத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்டவருமான யாழினி ராஜகுலசிங்கம்(Yaazhini Rajagulasingam) கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பிலான பிரேரணை ஒன்றை அவர் றொரன்டோ மாவட்ட பாடசாலை சபையில் சமர்ப்பித்துள்ளார். இந்த பிரேரணைக்கு பாடசாலை சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தென் ஆசிய நாடுகள் ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றினைச் சேர்ந்தவாகள்சாதி முறைமைகளை தீவிரமாக பின்பற்றுவதாகவும் இந்த சமூகங்களில் சாதி ஒடுக்குமுறை தீவிரமாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொது கல்வி Read More

Read more