வாகன இறக்குமதி தொடர்பில் சாதகமான பதில்!!

வாகன இறக்குமதி தடை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதுடன் மூலோபாய திட்டத்தின்படி விலக்கு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக, மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க, நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகள் தொடர்பில் வாரந்தோறும் மீளாய்வு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மோட்டார் வாகனங்கள் Read More

Read more

மிக விரைவில் மீண்டும் இலங்கைக்கு ஜப்பானிய வாகனங்கள்….. ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகள்!!

மிக விரைவில் மீண்டும் இலங்கைக்கு ஜப்பானிய வாகனங்களின் இறக்குமதி தொடங்கப்படலாமென ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகளால் இந்த நாட்டிலுள்ள வாகன இறக்குமதியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் இது தொடர்பாக ஏற்கனவே சாதகமான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசாங்கத்தினால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களின் பிரகாரம் இந்த வாய்ப்பு கிடைப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், Read More

Read more

நாட்டில் வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிடட மகிழ்ச்சியான தகவல்!!

நாட்டில் வாகன இறக்குமதியை அரசாங்கம் அனுமதிக்கவுள்ளதாக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போது தமது கொள்கை விளக்க உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற எண்ணெய்யில் 70 சதவீதம் வாகனங்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை Read More

Read more