இலங்கையின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய பிரித்தானியா!!

முழுமையான தடுப்பூசி சட்டத்தின் கீழ் இன்று (01) முதல் பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், Oxford/AstraZeneca, Pfizer BioNTech, Moderna, Janssen ஆகிய தடுப்பூசி வகைகள் பிரித்தானியாவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதனை தவிர, AstraZeneca Covishield, AstraZeneca Vaxzevria மற்றும் Moderna Takeda தடுப்பூசிகளும் பிரித்தானியாவினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. முழுமையான தடுப்பூசி சட்டத்தின் கீழ், சுற்றுலா பயணிகள் பிரித்தானியாவிற்கு வருகை தருவதாயின், குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர் முழுமையாக Read More

Read more

குறும்படம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடிகை தன்யா!!

விஜய்சேதுபதி ஜோடியாக கருப்பன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை தன்யா, தற்போது கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்துள்ளார்.   நடிகர் நடிகைகள் சமூக வலைத்தளத்தில் கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி போடுதல் போன்றவற்றை வலியுறுத்தி பதிவுகள் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். தடுப்பூசி போடும் புகைப்படங்களை பகிர்ந்து நாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டோம் நீங்கள் போட்டு கொண்டீர்களா? என்ற பதிவுகள் வெளியிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய்சேதுபதி Read More

Read more