#boney kapoor

CINEMAEntertainmentindiaLatestNewsWorld

வலிமை படத்தின் 2வது சிங்கிள் புரமோ….. கொண்டாடடத்தில் ரசிகர்கள்!!

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் வலிமை படத்தின் 2வது சிங்கிள் புரமோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே அறிவித்தார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் ‘நாங்க வேற மாறி’ Read More

Read More
News

ஜெயம் ரவி படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யும் போனி கபூர்!!

பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூர், தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய முனைப்பு காட்டி வருகிறார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர், தற்போது தமிழில் அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தை தயாரித்து வருகிறார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும், ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கையும் தயாரிக்கும் போனி கபூர், தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்யவும் முனைப்பு காட்டி வருகிறார். அந்தவகையில், இவர் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

அஜித் ரசிகர்களுக்கு Double Treat கொடுக்க தயாராகும் வலிமை படக்குழு!!

வலிமை படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு, Double treat கொடுக்க வலிமை படக்குழு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.   அஜித் – எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை Read More

Read More